Bird flu in Kerala: தமிழ்நாடு எல்லைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

bird flu

Bird flu in Kerala: கேரளாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தை ஒட்டி தமிழ்நாடு எல்லையில் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையொட்டி, நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சோதனைச் சாவடிகளில் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.

கத்தனல்லா சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னர், நீலகிரி மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. மேலும், கோழிகள், பறவைகள் மற்றும் அதற்கான தீவனங்களை ஏற்றி வரும் வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: Actor Vijay: விஜய்யுடன் மீண்டும் இணையும் ‘பிகில்’ டீம்..!

karisalankanni: தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.

கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும் நரையும் மாறும்.

இப்படிப்பட்ட கரிசலாங்கண்ணி எண்ணெயை கிராம புறங்களில் பலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கரிசலாங்கண்ணி எண்ணெயை வாங்க விரும்பினால் 9791886213 என்ற நம்பருக்கு போன் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: Kareena Kapoor, Amrita Arora : கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு