அட இவர்கள் தான் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களா !

kamal
கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது

வெள்ளித்திரையை போல் சின்னத்திரையும் பரிமாற்றம் அடைந்துவிட்டது.ரசிகர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.மேலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படுகின்றன.

விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி தொடர்ந்து 4 சீசன் களாக நடைபெற்றுவருகிறது.மேலும் இதற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பிக்பாஸ் சசீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகிவரும் நிலையில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பட்டியல் பல சமூக வலைத்தளங்களில் உருவாகிவருகிறது.தற்போது இதில் விஜய் டிவி விஜே பிரியங்கா,ஜாக்குலின், சுனிதா,மிலா, நடிகை பவானி ரெட்டி போன்றவர்கள் கலந்து கொல்வதாக சமூக வலைத்தளங்களில் இவர்கள் பெயர் வலம் வருகிறது.