பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள் !

லாஸ்லியா இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்டு இளைஞர் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர்.இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

தற்போது இவர் படங்களில் நடித்து வருகிறார்.ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஸ்ஷிப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

லாஸ்லியா மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற தர்ஷன் இருவரும் சேர்ந்த படம் நடிக்க உள்ளனர்.