பிக் பாஸ் 4: இன்று மாலை 6 மணிக்கு!!!

தமிழில் பிக் பாஸ் 4வது சீசன் துவக்க விழா இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்காகத் தான் ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதற்கான படப்பிடிப்பும் நடந்து முடிந்து இருக்கிறது.

மேலும் முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் confession ரூமின் போட்டோவையும் விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதை பார்த்த நெட்டிசன்கள் பிரமிப்பு அடைந்து இருக்கிறார்கள். இது பார்க்கவே டெரராக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.