இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சீனா செயலிகள் !

இந்தியாவில் 59 சீனா செயலிகளை மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளது.இதில் டிக்டாக் ,ஹெலோ,பிகோ லைவ் ,வி சாட் போன்ற செயலிகளும் அடங்கும்.தடை செய்யப்பட்ட சீனா செயலிகள் விபரம் இதோ,

மேலும் கடந்த ஆண்டு சீனா செயலிகள் மீது இந்தியா தடை விதித்திருந்தது.தற்போது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் ,பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதி 59 சீனா செயலிகளை நிரந்தர தடை விதித்துள்ளது.