இந்த மாதம் வங்கி விடுமுறைகள் அதிகம் !

nationwide bank strike
வங்கிகள் வேலைநிறுத்தம்

இந்த மாதம் 8 நாட்கள் வங்கிகள் விடுமுறை என தெரியவந்துள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்காக விடுமுறை. ஏப்ரல் 15ஆம் தேதி பெங்காலி புத்தாண்டு. அன்றைய தினம் இடத்திற்கு ஏற்ப வங்கிகள் இயங்காது.

ஏப்ரல் 16ஆம் தேதி போஹாக் பிஹூ, ஏப்ரல் 21 ராம நவமி என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஏப்ரல் 24ஆம் தேதி 4 ஆவது சனிக்கிழமை. ஏப்ரல் 11, 18, 25 ஆகிய தினங்கள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் விடுமுறை.

அதனால் மக்கள் தங்கள் பரிவர்த்தனைகளை முன்பே செய்துகொள்ளுங்கள்.அதே நேரத்தில் இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடவும் வாய்ப்பு உள்ளது.