அட நம்ம வித்யு ஆ இது ..செம்ம க்யூட் !

வித்யுலேகா இவர் தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.தமிழ் திரைப்படங்களில் இவர் மற்றும் சந்தானத்தின் காம்போ நன்றாக இருக்கும்.தமிழில் வீரம்,நீதானே எந்தன் பொன்வசந்தம்,ஜில்லா,பாண்டி போன்ற படங்களில் நடித்தவர்.

இவர் தற்போது உடல் எடையை குறைத்து பார்க்க ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.தற்போது அவர் அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை பதிவிட்டு தனது உருவத்தை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளது ,நான் எனது உடல் எடையை குறைத்து விட்டேன் ஆனால் நீங்கள் இன்னும் உங்கள் அசிங்கமான குணத்தை மாற்றவில்லை என்று கூறியுள்ளார்.