இந்திய விமானங்களுக்கு தடை – ஆஸ்திரேலியா !

national-news-govt-revised-covid-guidelines-for-air-travel-check-new-rules
விமானப் பயணத்திற்கான புதிய விதிகள்

கரோனா தொற்று இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்படும் இருந்த வண்ணம் உள்ளது.

கரோனா தொற்று காரணமாக இந்திய விமானங்களுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது மே 15ந் தேதி வரை இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை ரத்து என ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.