இந்த மாதம் வங்கிகளின் விடுமுறை நாட்கள் பட்டியல் இதோ !

RBI Assistant Notification 2022 : 950 காலியிடங்களுக்கான RBI உதவியாளர் அறிவிப்பு !
RBI Assistant Notification 2022 : 950 காலியிடங்களுக்கான RBI உதவியாளர் அறிவிப்பு !

ஆகஸ்ட் மாதம் வங்கிகளின் விடுமுறை நாடுகளின் முழு பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.மேலும் இரண்டாவது சனி கிழமை மற்றும் ஞாயிறு நாட்களும் சேர்த்து மொத்தம் 15 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாதத்தில் 8 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் மற்றவை வார இறுதி நாட்கள் ஆகும்.மேலும் விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளைப் பொறுத்தது மற்றும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும்.

01 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை,08 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை ,13 ஆகஸ்ட் – தேசபக்தர் தினம் (மணிப்பூர்)
14 ஆகஸ்ட் 2021 – இரண்டாவது சனிக்கிழமை,15 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை , சுதந்திர தினம்,ஆகஸ்ட் 16 – பார்ஸ் புத்தாண்டு (மகாராஷ்டிரா),ஆகஸ்ட் 19 – முஹர்ரம் (திரிபுரா, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்கள்).

20 ஆகஸ்ட் – ஓணம் (கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு),21 ஆகஸ்ட் – திருவோணம் (கேரளா),22 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு),23 ஆகஸ்ட் – ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (கேரளாவில் விடுமுறை),28 ஆகஸ்ட் 2021 – நான்காவது சனிக்கிழமை
29 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு),30 ஆகஸ்ட் – ஜன்மாஷ்டமி: (குஜராத், தமிழ்நாடு, உத்தரகண்ட், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்கள்),ஆகஸ்ட் 31 – ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி (தெலுங்கானா மற்றும் ஆந்திரா) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.