‘திமுகவின் போராட்டம் முட்டாள்தனமானது’ – அண்ணாமலை தாக்கு

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரான திமுகவின் போராட்டம் முட்டாள்தனமானது என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்த கேள்விக்கு, “திமுகவின் போராட்டம் முட்டாள்தனமானது. எந்த சம்பந்தமும் இல்லாமல் திமுக இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. துணைவேந்தரின் கடித விவகாரம் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான பிரச்னை. இதனை அரசியலாக்கக்கூடாது” என பதிலளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.