எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதித்து அமெரிக்க அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு மூலம் புதிய கொள்கை அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.