நடிகை சினேகா மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் !

நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா இருவருக்கும் திருமணம் ஆகி விஹான் என்கிற ஒரு மகன் இருக்கிறான்.தற்போது அவர்களின் 2 வது பெண் குழந்தை ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நடித்து வரும் விளம்பரங்கள் மக்கள் இடையே நல்ல வரவேப்பை பெரும்.

இந்நிலையில் இரண்டாவது குழந்தை பெற்ற பின், உடல் எடை கூடி காணப்பட்ட நடிகை சினேகா, தற்போது தன்னுடைய வெயிட்டை குறைத்து பார்க்க செம்ம ஸ்டைலிஷ் ஆக இருக்கிறார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளன.