நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் தாமரைக்கு திருமணம் முடிந்தது !

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ரஷ்மி திருமணம் இன்று நடைபெற்றது.இவர் ரிச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இவர் கதாபாத்திரத்தின் பெயர் தாமரை.இவர் நடிப்புக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.மேலும் கடந்த நவம்பர் மாதம் இவருடைய நிச்சியதார்தம் நடைபெற்றது.

மேலும் இன்று கிறிஸ்டியன் முறை படி இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்றது.இவர்களுடைய திருமண புகைப்படம் தற்போது வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.