ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ரம்யா பாண்டியன் இவர் ஜோக்கர்,ஆன் தேவதை மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர்.கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனி ரசிகர் பட்டாளம் கொண்டவர்.

பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பிறகு இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது.முன்பு சமூகவலைத்தளங்களில் இவரது போட்டோஷூட் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

தற்போது மீண்டும் இவர் சிம்பிள் லுக்கில் போட்டோஷூட் நடத்தி போட்டோக்கள் பதிவேற்றியுள்ளார்.இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.