சித்தி 2 சீரியல்க்கு குட்பை சொல்லும் ராதிகா !

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் ரசிகர் இடையே பிரபலமான ஒன்று.இதற்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர்.இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன்,டேனியல் பாலாஜி நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து ராதிகா சரத்குமார் விலகி இருக்கிறார். ராதிகா விலகினாலும் இந்த சீரியல் தொடருமாம்.

இது குறித்து ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது,சந்தோஷம் மற்றும் வருத்தமாகவும் இருக்கிறது.சித்தி 2 மற்றும் எல்லா மெகா தொடர்களில் இருந்தும் தான் விலகிக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.