நடிகை ஓவியாவின் வெப்சீரிஸ் நாளை ரிலீஸ் உற்சாகத்தில் ஓவியா ஆர்மி !

நடிகை ஓவியா தமிழில் களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.மற்றும் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.அந்த நிகழ்ச்சியில் அவரது தனித்துவமான குணத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர்.

மேலும் அவருக்கென்று ஓவியா ஆர்மி என்ற ஹாஷ்டாக் மிகவும் பிரபலமானது.நடிகை ஓவியா மெரிலின் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார்.இந்த வெப் தொடர். ஜூன் 5ந் தேதி யூடியூபில் வெளியாக உள்ளதாக ஓவியாவின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.ஜூன் 5ந் தேதி இந்த வெப் சீரிஸ் யூடியூபில் வெளியாக உள்ளதான நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.