இவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள்.இவர் முதல் தமிழ் படம் 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா.அந்த படத்தில் புலியை புகைப்படம் எடுக்க காட்டுக்குள் செல்லும் பெண்ணாக நடித்திருப்பார்.

இவர் குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் தங்கை.இருவரும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருப்பார்கள்.

தற்போது இவர் நடிப்பில் அன்பிற்கினியாள் திரைப்படம் வெளியாக இருக்கிறது.இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த ஹெலன் படத்தில் ரீமேக் ஆகும்.




