நடிகை கமலா காமேஷ் பிறந்தநாள் இன்று !

பிரபல பழம்பெரும் நடிகை கமலா காமேஷ்.மேலும் இவரது மகள் உமா ரியாஸ்.தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.இவர் 480 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் அம்மா கதாபாத்திரத்தில் அதிகம் நடித்திருப்பார்.1981-ல் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான் எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது.

அவர் நடித்த கதாபாத்திரம் எல்லாம் பாவமான ஒரு நல்ல அம்மாவாக நடித்திருப்பார்.மேலும் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.அதில் கோதாவரி என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.