ஜி.வி பிரகாஷ் தங்கையின் அழகிய இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் !

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தங்கையான பவானி க.பெ .ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்தவர்.மேலும் இவர்பாவ கதைகள் இனைய தொடரின் ஒரு பாகத்தில் நடித்தவர்.

தற்போது இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன் புகைப்படத்தை வெளியிடுவார்.

தற்போது இவர் வெளியிட்ட படத்தில் அழகாக சிம்பிள் லுக்கில் இருக்கிறார்.ரசிகர் இடையே அதிக
லைக்ஸ்களை வாங்குகிறார்.