தளபதி விஜய் 66 வது படத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா !

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் அதிக ரசிகர்கள் கொண்டுள்ளார்.சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்த வருகிறது.தளபதி 66 ஐ இயக்க போவது யார் என்ற கேள்வி சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

விஜய்யின் 66, தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளியுடன் தானாம். இந்த படத்தை தில் ராஜு தான் தயாரிக்கிறாராம் என்ற தகவல் வெளியானது.தற்போது நடிகர் 80 கோடி சம்பளம் வாங்குகிறார்.மேலும் இவரது அடுத்த படத்திற்கு 120 கோடி , சம்பளமாக பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.