உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பெரிய மீசையுடன் நடித்து வந்த நடிகர் தவசி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு தேவையான உதவியை எதிர்பார்த்து காத்திருந்திந்தார்.



