சிம்புவின் csk பாடல் வெளியானது !

நடிகர் சிம்பு நடிக்கும் படம் கொரோனா குமார்ப்ரோமோ பாடல் வெளியானது.CSK சிங்கங்களா என்று தொடங்கும் இந்த பாடலை சிம்பு, பூவையார் இணைந்து பாடி உள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.இது சிம்புவின் 48வது திரைப்படமாகும்.இதற்கு முன்பு கோகுல் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஹிட் படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது இந்த படத்தில் உள்ள சிஎஸ்கே சிங்கங்களா என்று பாடல் வெளியாகியுள்ளது.சிஎஸ்கே அணி வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை லலித் ஆனந்த் என்பவர் எழுதியுள்ளார் மேலும் பாடலுக்கு ஜாவித் ரியாஸ் என்பவர் இசையமைத்துள்ளார்,தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க : நடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை காலமானார் !