வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு.இந்த படத்தில் கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் சிம்பு ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.மேலும் இந்த படத்தில் பாரதிராஜா ,கருணாஸ் மற்றும் பிரேம்ஜி போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ளனர்.
தற்போது வெளியாகிய ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதையும் படிங்க : தமிழக ரேஷன் கடைகளில் வருகிறது பனைவெல்லம் !



