சரத்குமார் மற்றும் லாரன்ஸ் நடிப்பில் மீண்டும் ஒரு படம் !

காஞ்சனா படத்தில் சரத்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் அசத்தியிருப்பார்.அந்த படத்தில் லாரன்ஸ் மற்றும் சரத்குமார் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.படமும் சூப்பர் ஹிட் ஆனது .

மீண்டும் புதிய படம் ஒன்றில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார் .இந்தப் படத்தின் பெயர் ருத்ரன். ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ்ஸுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.