நடிகர் மாதவனுக்கு கரோனா தொற்று !

கரோனா தொற்று இந்தியாவில் மீண்டும் பரவ தொடங்கி உள்ளது.இதற்கு காரணம் என்னவென்றால் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவேளை இவைகளை கடைபிடிப்பது இல்லை என்று கூறுகின்றனர்.

தற்போது,நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அரசியல் வாதிகள் மற்றும் திரை பிரபலங்கள் பலருக்கும் கரோனா பரவல் தாக்கியிருக்கிறது.

இந்நிலையில், தனக்கு கரோனா தொற்று இருப்பதை நடிகர் மாதவன் அவரது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.