கவின் நடிக்கும் லிப்ட் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

கவின் இவர் விஜய் டிவில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர்.மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் தனக்கென்று ரசிகர் பட்டாளம் கொண்டார்.

இவர் தற்போது திரைப்படம் நடித்து வருகிறார்.இவருடைய முதல் படம் நட்புன்னா என்னான்னு தெரியுமா.தற்போது லிப்ட் படத்தில் நடித்து வருகிறார்.இதில் இவருக்கு ஜோடி நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

இந்த படத்தின் இயக்குனர் வினித் வரபிரசாத்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.