TNPSC நிரப்ப உள்ள 365 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேளாண் விரிவாக்க துறையில் (Tamil Nadu Agricultural Extension Service) கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: Agricultural Officer (Extension) காலியிடங்கள்: 365

சம்பளம்: Rs.37700-119500 கல்வித்தகுதி: B.Sc. Agriculture வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்: பொது/OBC: Rs 100 SC/ST/PWD/DW: விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் அல்லது வங்கிகள் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.03.2021 ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 06.03.2021.