பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொகுத்து வழங்கும் நடிகர் கமலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா !

முதல் இடத்தை தக்க வைத்த கமல்

விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.இதில் இதுவரை 4 சீசன் முடிந்துள்ளது.இந்த 4 சீசன் களுக்கும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

இந்த நிகழ்ச்சியின் சீசன் 5 விரைவில் ஒளிபரப்பாகும்.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் கமலஹாசன்.மேலும் சீசன் 1 ஆரம்பித்த போது இந்த நிகழ்ச்சியை கமலுக்காக அனைவரும் பார்க்க தொடங்கினர்.

வெள்ளித்திரையை போல சின்னத்திரையிலும் அதிக செலவு கொண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.தற்போது ஒரு நாள் பிக் பாஸ் ஷூட்டிங்கில் பங்கேற்க 4 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

மேலும் 15 வாரங்களுக்கு சுமார் 60 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது.நம் சினிமாவில் தற்போது நடிகர்களின் சம்பளம் உயர்ந்து கொண்டே போகிறது.

இதையும் படிங்க : கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமானார் !