மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்

தமிழகத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதன் விவரம் வருமாறு:

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக சாந்தி மலர்
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீனாக சங்குமணி
மதுரை அரசு மருத்துவ கல்லூரி டீனாக ரத்தினவேல்


திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீனாக முருகேசன். விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி டீனாக சுகந்தி ராஜகுமாரி
கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக திருவாசகமணி