இந்தியாவில் உச்சம் சொட்ட இணையதள பயன்­பாடு

இந்தியாவில் இணையதள பயன்­பாடு அதிகரித்து வருகிறது. 75 கோடி பேர் இணையதள இணைப்பு பெற்று இருப்­ப­தாக தெரி­யவந்துள்­ளது. இந்தியா­வில் 25 வருடங்களுக்கு முன்பு தொலை­ தொ­டர்பு புரட்சி ஏற்­பட்­டது. இணை­யதளம் தொடங்­கப்­பட்­டது.

ஆனாலும் பரவ­லாக அது மக்­க­ளி­டையே சென்ற­டை­யவில்லை. ஆனால் கடந்த 2016–ம் ஆண்­டுக்கு பிறகு இணையதளத்­தின் பயன்­பாடு அதிகரித்து விட்­டது. 2016–ம் ஆண்டு 34 கோடி பேர் இணைய­தள இணைப்பு பெற்று இருந்­த­னர். அது இப்­போது 76 கோடியாக உயர்ந்துவிட்­டது.