சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

நீண்ட நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்திக்காததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.