என்னது..24 வகையான கரோனா வைரஸ் கண்டுபிடிப்பா !

கரோனா என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவி பலபேரின் இறப்பிற்கு காரணமாக மாறியது.மேலும் அதன் தாக்கம் மீண்டும் வர தொடங்கியுள்ளது.

தற்போது,சீனாவில் வவ்வால் வைரஸ் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தென்மேற்கு சீனாவில் 4 கிமீ கொண்ட குறைந்தளவு பகுதிக்குள் 24 வகையான வவ்வால் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுவரை அறியப்படாத 24 வகையான வவ்வால் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.