21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம்

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவு
* உயர்கல்வித்துறை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

* பள்ளிக்கல்வித்துறை செயலராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்

* சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலராக சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்

* வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலராக ஜோதி நிர்மலா சாமி

* ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சித்துறை முதன்மை செயலராக கே.கோபால் நியமனம்