பிரதமர் மோடி 100 ரூபாய் நாணயத்தை இன்று வெளியிட்டார்!!

மறைந்த பா.ஜ., தலைவர் விஜயராஜே நினைவாக, ரூ.100 நாணயத்தை, இன்று (அக்.,12) பிரதமர் மோடி வெளியிட்டார்.

பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919, அக்.,12ல் பிறந்த அவர், 2001, ஜன.,25ல் மறைந்தார். விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு, ரூ.100 நாணயம் இன்று வெளியிடப்பட்டது. வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இந்த நாணயத்தை வெளியிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.