தமிழகத்தில் திறக்கப்படும் 1 முதல் 8ம் வகுப்புகள் !

cbse-term-1-results-2021-important-announcement-about-result-date
CBSE பருவம் 1 முடிவுகள் 2021

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

கர்நாடகா,பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும் தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது நவம்பர் 1 ம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளிகளை திறப்பானதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் உயரும் தங்கத்தின் விலை !