மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வு நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்சர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்கு கட்ஆப் மதிப்பெண் 495 வரை பெற்ற 5441 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.