ஜாக்குலின்க்கு வரப்போகும் கணவர் எப்படி இருப்பார் தெரியுமா..!

தொகுப்பாளினி என்பதை தாண்டி தேன்மொழி என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் ஜாக்குலின்.

அண்மையில் அவர் ரசிகர்களுடன் இன்ஸ்டா கலந்துரையாடினார்.அப்போது ஒரு ரசிகர் திருமணம் பற்றி கேட்க, மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றேன், நல்ல மாப்பிள்ளை, அழகான மாப்பிள்ளையாக யாராவது இருந்தால் தயவு செய்து என்னை காண்டாக்ட் செய்யுங்கள் என்று கூறுகிறார்.