இன்றைய பெட்ரோல், டீசல் விலை

Fuel price
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.87.85ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமும் காணாமல் லிட்டருக்கு ரூ.80.67 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு விலை மாறாமல் இருப்பது வாகன ஓட்டிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.