Wild elephants: சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரெ தாலுகா சுற்றுவட்டாரங்களுக்கு ஹாசன் மாவட்டம் சர்க்லேஸ்புரா சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக கடந்த ஏப்ரல் மே மாதம் இரண்டு மாதங்களாக சுற்றி வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பீமா தலைமையிலான கும்கி யானைகள் மூலம் ஒற்றைக் காட்டு யானை ஒன்றை பிடித்தனர் அதேபோல இருபதைந்துக்கும் மேற்பட்ட யானைகள் வந்த வழியே மீண்டும் சர்கலேஸபுரா வனப்பகுதிக்கு சென்றது மீதமுள்ள 25 காட்டு யானைகள் பத்ரா வனவிலங்கு சரணாலய பகுதிக்கு சென்றடைந்ததை அடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் நிம்மதி பெரும் மூச்சு அடைந்துள்ளனர்



