சித்ரதுர்கா நகர் பகுதியில் கரடி நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து கரடி வந்து செல்வதால் கரடியை வலை போட்டு பிடித்து வனப்பகுதியில் விட வேண்டுமென அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Public fears over bear presence in Chitradurga

நிலங்களுக்கு உள்ளே கரடி ஒன்று உல்லாசமாக நடந்து சென்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் பதிவாகியுள்ளது பின்னர் அந்த கரடியை பார்த்த பொதுமக்கள் பயந்து போய் வீட்டுக்குள்ளே இருந்தனர் பொதுமக்கள் நடமாடும் இடத்திலேயே எந்த ஒரு அச்சமும் இன்றி கரடி நடந்து செல்வதை பார்த்த பலரும் பயந்து போனார்கள் அடிக்கடி இது போன்று

அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து கரடி வந்து செல்வதால் கரடியை வலை போட்டு பிடித்து வனப்பகுதியில் விட வேண்டுமென அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Also Read : சிக்மகளூரில் அம்பேத்கர் ஜெயந்தி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது

Public fears over bear presence in Chitradurga