சிக்கமகளூர் மாவட்டத்தில் பலத்த மழை பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு

அனைத்தும் வீணானது தற்பொழுது பெய்த மழை விவசாயத்திற்கு மற்றும் காப்பி தோட்டத்திற்கு முக்கியமான மழையாகும் எனவும் தெரிவித்தனர்

Heavy rains in Chikkamagaluru district, power outages in many places

Chikkamagaluru : சிக்கமகளூர மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது சிருங்கேரியில் உள்ள கெரெ கொப்பா கிராமத்தில் ஒரு கோழிக்கடை மீது மின் வயர் அறுந்து விழுந்தது சூறாவளி காற்றுக்கு அந்த பகுதியில் மின் வயர் விழுந்தத அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது இதனால் ஒருநாள் முழுவதும் இருளில் மூழ்கி

Heavy rains in Chikkamagaluru district, power outages in many places

இருந்தனர் அதேபோல சிக்கமகளூர டவுன் பகுதியில் பல இடங்களில் மழைக்கு சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேரிக்காடு போர்டுகள் அனைத்தும் கீழே விழுந்தது சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரெ தாலுகா தேவனுகே கிராமத்தில் திருமணத்திற்கென பந்தல்

போட்டிருந்தனர் பலத்தை இடி மின்னல் காற்றுடன் மழை பெய்ததால் திருமண விருந்தை சாப்பிடாமல் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் தப்பி ஓடினார்கள் இதனால் திருமணத்துக்கு சமைக்கப்பட்டு இருந்த உணவுகள்