Chikkamagaluru: சிக்கமகளூர் மாவட்டம் தரிகெரெ தாலுகா அமிர்தா புரா கிராமத்தைச் சேர்ந்த ருத்ரேஸ் நாயக் மற்றும் சஞ்சய் அனைவரும் மற்றும் கிராமத்தினர் ஒன்று சேர்ந்து இங்கு அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சீட்டு நடத்துவார்கள் இந்த நிலையில் கிராமத்தினர்கள் ஒன்று சேர்ந்து சீட்டு நடத்திய பணத்தை சஞ்சய் என்கின்ற 26 வயது வாலிபர் எடுத்துக்கொண்டு ஓராண்டுகளாக பணம் கட்டவில்லை எனக் கூறப்படுகிறது இந்த நிலையில் அவனை ஊரை விட்டு ஒரு ஆண்டிற்கு ஒதுக்கி வைத்தனர் நேற்று மாலை மீண்டும் வந்து சஞ்சய் ஊர்காரர்களுடன் தகராறு செய்தான் அப்பொழுது ஆத்திரமடைந்த ருத்ரேஷ் அங்கிருந்த தடியால் எ சரா மாறியாக சஞ்சயை அடித்து உள்ளான் அப்பொழுது மயக்கம் போட்டு விழுந்தாலும் இறந்து விட்டான் இந்த விஷயம் தெரிந்து அங்கு வந்த அஜ்ஜாம்புரா ப போலீசார் ருத்ரேஸ் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



