Mudigere: காபி தோட்டத்தில் வேலை செய்த இடத்திலேயே குரு மிளகு திருடிய ஐந்து பேர் கைது

Mudigere: Five arrested for stealing Guru pepper from coffee plantation
Image credit to original source

Mudigere: சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரெ தாலுகா மாக்கேனஹள்ளியை சேர்ந்த சேர்ந்த ராமச்சந்திரா என்பவர் காபி தோட்டத்தில் தனியார் தங்கும் விடிதியும் வைத்து நடத்தி வந்தார் அவர் கடந்த 16 தேதி அன்று ஆறு மணிக்கு கிளம்பி மூடிகெரக்கு வந்துவிட்டு திரும்பி சென்று பார்த்த பொழுது அங்கு களத்தில் காய வைத்திருந்த 150 கிலோ குறுமிளகை திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது பின்னர் அவர் போலீசில் புகார் அளித்தார் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில் அவருக்கு சொந்தமான ஓம் ஸ்டேவில் வேலை செய்த ஹாசனை சேர்ந்த தர்ஷன் கார் ஓட்டுநர் கிரீஸ் மேலும் ரமேஷ் அக்ஷய் பிரசாந்த் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து திருடி விற்பனை

செய்துள்ளது தெரிய வந்துள்ளது அவர்களை கைது செய்து மூடிகெரெ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்