சிக்மகளூரில் அம்பேத்கர் ஜெயந்தி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது

அங்கு 134 வது டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை தொகுதி எம்எல்ஏ தம்மையா மேல் சபை உறுப்பினர் சி டி ரவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர் இதில் மாவட்ட கலெக்டர் மீனாநாகராஜ் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கீர்த்தனா மாவட்ட போலீஸ்சூப்ரண்டு விக்ரம் அமட்டே கழந்து கோண்டனர்

Ambedkar Jayanti celebrated on a grand scale in Chikmagalur

சிக்கமகளூரில் அம்பேத்கர் ஜெயந்தி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது பிரம்மாண்ட ஊர்வலம் கலை நிகழ்ச்சி நடந்தது

சிக்கமகளூரில் இன்று அம்பேத்கர் பிறந்த நாள் விழா பிரம்மாண்டமாக மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதற்கென மாவட்டம் நிர்வாகம் சார்பாக சிக்கமகளூர் பசவன்ஹள்ளியில் இருந்து அம்பேத்கர் உருவப்படம் கொண்ட வாகனத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மகாத்மா காந்தி சாலை வழியாக குவெம்பு கலையரங்கம் வந்தடைந்தனர்

Also Read : Heavy rain : சிக்கமகளூர் மாவட்டத்தில் நல்ல மழை வீட்டின் மீது மரம் விழந்தது பஸ் பல்டி

Ambedkar Jayanti celebrated on a grand scale in Chikmagalur

அங்கு 134 வது டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை தொகுதி எம்எல்ஏ தம்மையா மேல் சபை உறுப்பினர் சி டி ரவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர் இதில் மாவட்ட கலெக்டர் மீனாநாகராஜ் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கீர்த்தனா மாவட்ட போலீஸ்சூப்ரண்டு விக்ரம் அமட்டே கழந்து கோண்டனர்

Also Read : தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பு, பேருந்து நிறுத்தங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன

Ambedkar Jayanti celebrated on a grand scale in Chikmagalur