Heatwaves Tamil Nadu : தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயிலில் பொதுமக்ளை பாதுகாப்பதற்கு மாநகராட்சி பல இடங்களில் பந்தல் அமைத்துள்ளது
வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து வருகிறது தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 38 டிகிரி வெயிலும் கரூரில் 37 சேலத்தில் 37 டிகிரி வெயிலும் சென்னையில் 34 டிகிரி வெயிலும் உள்ள நிலையில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் பல இடங்களில் முக்கிய சாலைகளில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து பிரச்சாரம் தேடி
Also Read : Heavy rain : சிக்கமகளூர் மாவட்டத்தில் நல்ல மழை வீட்டின் மீது மரம் விழந்தது பஸ் பல்டி

வருகின்றனர் பொதுமக்களும் வெயில் தாக்கத்தை தணித்துக் கொள்வதற்காக கரும்புச்சாறு பழச்சாறு மற்றும் பல வகைகள் ஜூஸ்களில் திரும்பி வாங்கி சாப்பிட்டு குடித்து வருகின்றனர் மேலும் பல்வேறு மாவட்டத்தில் மாநகராட்சி நகராட்சியினர் முடிவு செய்து பஸ் நிலையங்கள் மற்றும் சிக்னல்களில் வெயில் தாக்கத்தை இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக பந்தல் அமைந்துள்ளனர கரூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பாக பந்தல் அமைந்து பந்தலுக்குள் நின்று பயணிகள் சொந்த ஊருக்கு பஸ்ஸுக்கு செல்வதற்காக வெயிலிலிருந்து பாதுகாத்து நின்று இருந்தனர்
கடூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 388 வெடி மருந்துகள் பறிமுதல்
சிக்கமகளூர் மாவட்டம் கடூர் டவுன் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக பாறைக்கு வைக்கும் வெடிமருந்துகளை வைத்திருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அங்கு சென்றனர் அவரது வீட்டுக்கு சென்று இன்று காலை பார்த்த பொழுது கட்டிளிக்கு அடியில் மூன்று பாக்ஸ்களில் 250 வெடி மருந்துகளும் 388 ஜில்லட் பேஸ்ட்களும் இருந்ததை பறிமுதல் செய்தனர் அவரையும் கைது செய்தனர்
Also Read : Chikmagalur Murder : மகள் உட்பட மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து தானும் சுட்டு தற்கொலை
Heatwaves rise in Tamil Nadu, tents set up at bus stops Tamil News



