Pamban Bridge : பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருவதற்கு காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கோரிக்கையில் வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் கட்சி தொண்டர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார் வரும் ஆறாம் தேதி ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள லிப்ட் வசதி கொண்ட பாம்பன் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி அன்று திறந்நது வைக்கிறார் இதற்கு
காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து எதிரப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துளளனர் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு துரோகங்களை செய்ததாக அதை முன்வைத்து போராட்டத்தில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர் உதாரணத்திற்கு இந்தி எதிர்ப்பு தெரிவித்தும் மும்மொழி கொள்கை அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மற்றும் மழை பேரிடர்
Also Read : female elephant Death : பத்ரா வனப்பகுதியில் பெண் யானை
பாதிப்புக்கு நிதி ஒதுக்கவில்லை எனவும் மேலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை எனவும் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய பல்வேறு மத்திய அரசு நலத்திட்டங்கள் முடங்கி கிடப்பதாகவும் இவைகளை எதிர்த்து அன்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக பெரிய அளவில் போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தறிவித்தார்
Also Read : Ramadan : ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை
Pamban Bridge will be inaugurated by Indian Prime Minister Narendra Modi on April 6th



