Heavy Rainfall: சிக்கமகளூர் மாவட்டத்தில் இடைவிடாத பலத்த மழை பெய்து வருகிறது கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு பல்வேறு இடங்களில் குளம் குட்டைகள் நிறைந்து மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது
மூடிகெரெ தாலுகா கங்கனமக்கி கிராமத்தில் பரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு கடை ஒன்றாக இருந்த இடத்தில் வீடு முற்றிலும் இடிந்து போனது
வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த கார் மீது கட்டிடம் இடிந்து விழுந்தது ஒரு கார் ஒன்று முற்றிலும் சேதமானது அருகே இருந்த எலக்ட்ரிக் கடையும் பல லட்ச ரூபாய் பொருட்களும் சேதமானது சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்தனர்



