Heavy rain : சிக்கமகளூர் மாவட்டத்தில் பரவலாக நல்ல இடி மின்னலுடன் கூடிய மழை அரசு பேருந்து கவிழ்ந்தது வீட்டின் மீது மரம் விழுந்து சேதம்
சிக்கமகளூர் மாவட்டம் கலசா தாலுகா தோட்டதூர் கிராமத்தின் அருகே உள்ள அலகோடிகே என்னும் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் வீட்டின் மீது மரம் விழுந்தது அதிர்ஷ்டவசமாக முன்பகுதி சிமெண்ட் அட்டை மோட்டார் பைக் மற்றும் பல்வேறு பொருட்கள் மட்டும் உடைந்தது அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த வர்கள் ஓடி வந்து விட்டதால் இந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

Heavy rain அதேபோல சிக்கமகளூர் மாவட்டம் கொப்பா தாலுகா ஜலதுர்கா என்னும் கிராமம் அருகே பெங்களூரில் இருந்து சிருங்கேரிக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து நல்ல மழை பெய்ததால் மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் டிரைவரின் நிலைத்தடுமாறி ஒரு பள்ளத்திற்குள் விழுந்தது அதிர்ஷ்டமாக ஒருவீட்டில்
Also Read : Chikmagalur Murder : மகள் உட்பட மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து தானும் சுட்டு தற்கொலை
அங்கு இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து விட்டனர் 20 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததால் பஸ்ஸில் இருந்த 30-க்கும் அதிகமான அனைவரையும் கொப்பா மற்றும் சிருங்கேரி அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது இன்னும் ஐந்து நாட்களுக்கு மாநிலம் முழுவதும் நல்ல மழை இருக்கும் என்பதால் இன்றும் சிக்கமகளூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது
Heavy rain with thunder and lightning in Chikkamagaluru government bus overturned House Damage



