Gold rate: தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

gold rate
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

Gold rate: சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் கிராம் ரூ4,775-க்கு விற்பனை ஆனது.

இன்று இது ரூ.4,765 ஆக விற்கப்படுகிறது. இதே போல் பவுன் ரூ.38,200-ல் இருந்து ரூ.38,120 ஆக குறைந்துள்ளது. தங்கம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் குறைந்துள்ளது.

வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராம் ரூ.67-ல் இருந்து ரூ.66.30 ஆகவும், கிலோ ரூ.67 ஆயிரத்தில் இருந்து ரூ.66,300 ஆகவும் குறைந்துள்ளது.

இதையும் படிங்க: அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு