Ganesha Chaturthi 2025: நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை நடக்கும் நிலையில் இன்று கௌரி பாண்டிகை கொண்டாப்பட்டு பூஜைக்கு பயன்படுத்தப்படும் மா இலை வாழைக்கன்று வாழையிலை தேங்காய் வாழைப்பழம் பூக்கள் பழம் வகைகள் அனைத்தும் சாலை ஓரக் கடைகளிலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்துமே விலை உயர்வாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர் 30 ரூபாய் விற்ற தேங்காய் 70 ரூபாய்க்கு விற்பதாகவும் 20 ரூபாய்க்கு ஜோடி வாலைக்கண்றுகள்

விற்றது தற்போது ஜோடி என்பது ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் மற்றும் பூக்களும் ஒரு முழத்திற்கு விலை கூடுதலாக விற்பதாகவும் இதனால் கடந்த ஆண்டு பூஜை பொருட்கள் 300 ரூபாய்க்கு வாங்கிச் சென்றவர்களுக்கு 600 ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இது பாரமாகும் என

தெரிவித்துள்ளனர் இதனால் சாலை ஓரம் கடைக்காரர்களிடம் பூஜை பொருள் வாங்க வருபவர்கள் பேரம் பேசி செல்கின்றனர் நிரந்தரமாக மழை பெய்ததால் பூக்களும் அழுகி வரத்தும் குறைவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்



